தென்காசி எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூடடம்

57பார்த்தது
தென்காசி எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூடடம்
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களி டம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப் பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி