அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்  கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பங்கேற்பு

60பார்த்தது
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்  கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பங்கேற்பு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ. கிருஷ்ண முரனி
(எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

முன்னாள் அமைச்சர் வி. எம். இராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் வி. பி. மூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் சண்முகப்பி ரியா, மாவட்ட பொரு ளாளர் சண்முகையா முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் 
செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன்  வரவேற்று பேசினார.  

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிவஆனந்த், எம்ஜிஆர் மன்ற கண்ணன், பரமகுருநாதன், துரையப்பா, ஒன்றியச் செயலாளர்கள் ஆயக்குடி செல்லப்பன், ஊர் மேல ழகியான்  ஜெயக்குமார்,   வல்லம் ராமச்சந்திரன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், முன்னாள் நகரச் செயலாளர் கிட்டு ராஜா, பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், அலியார், முத்துக்குட்டி, நல்லமுத்து, பாலசுப்பிரமணியன், கார்த்திக் ரவி நாகூர் மீரான்,  

ஒன்றிய கவுன்சிலர் சத்யகலா தீபக், கவுன்சிலர் சண்முக சுந்தரம், அண்ணா தொழிற் சங்க நிர்வாகி கந்தசாமி பாண்டியன், செங்கோட்டை ஞானராஜ், திமுக மாநில பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி