தென்காசி: மார்ச் 31 கடைசி நாள்..வெளியான தகவல்

82பார்த்தது
தென்காசி: மார்ச் 31 கடைசி நாள்..வெளியான தகவல்
வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் அக்ரி ஸ்டேக் தளத்தில் விவசாயிகள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பிரதமரின் கவுரவ நிதி உதவித்தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி