தென்காசி: சுகாதார விழிப்புணர்வு முகாம்..ஆட்சியர் அறிவிப்பு

67பார்த்தது
தென்காசி: சுகாதார விழிப்புணர்வு முகாம்..ஆட்சியர் அறிவிப்பு
தென்காசியில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 20.3.2025 அன்று சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. தென்காசி மலையான் தெருவில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த முகாமில் முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி