கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்

64பார்த்தது
கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைகால் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்ட கால் மற்றும் வாய்நோய் தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி