அருவிகளுக்கு செல்லும் பாதை மூடல்

67பார்த்தது
அருவிகளுக்கு செல்லும் பாதை மூடல்
தென்காசி மாவட்டம் குண்டார் நீர்த்தேக்க பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அதிகமாக நீர்வரத்து உள்ளதால் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அருவிகளுக்கு செல்லும் பாதை கோட்டாட்சியரால் மூடப்பட்டது.

தொடர்புடைய செய்தி