தென்காசி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

0பார்த்தது
தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட கொண்டலூர் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களை நேற்று காவல் நிலையம் அழைத்து காவல் துறையின் பணிகள் குறித்து எடுத்துரைத்து,

மாணவர்கள் யாரும் தீய வழியில் சென்று விட கூடாது. மேலும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், போதை பொருள் களுக்கு யாரும் அடிமையாகி விடக்கூடாது,

அவசர காலங்களில் 100, 101, 108, 181, 1098 போன்ற உதவி எண்களை தயங்காமல் எவ்வாறு அழைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி