சங்கரன்கோவில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், "அம்பேத்கர்னா ஃபிளவர் இல்லடா ஃபயர்" என புஷ்பா படத்தில் வரும் வசனத்தை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், "அம்பேத்கர் என்றால் ஃபயர், அதனால் தான் அம்பேத்கர் விவகாரம் நாடு முழுவதும் ஃபயராகி கொண்டிருக்கிறது" என்றார்.