தென்காசி: மேல நீலிதநல்லூர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

53பார்த்தது
தென்காசி: மேல நீலிதநல்லூர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம், மேலநீலித நல்லூர் வட்டாரத்தில் நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் பணிகளை நேற்று (ஜன.11) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மேலநீலித நல்லூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி