தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அரசு மருத்துவமனை அருகில் சுமார் 50 அடி ஆழமுள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் விழுந்த நபர் காயங்களுடன் தென்காசி தீயணைப்பு மீட்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்