சங்கரன்கோவிலில் நீலகண்ட ஊரணி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

66பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நீலகண்ட ஊரணியில் அமல செடிகள் ஆக்கிரமிப்பு செய்தது.உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நகராட்சிகள் உடனே வந்து பார்வையிட்டு ஊரணியில் உள்ள அமல செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.இதனால் வரும் தொற்று நோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி