தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்

84பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்
தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

பொதுமக்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 அல்லது 8300650710க்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி