தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின்
கிளை செயலாளர் நிர்வாகிகள் பணியைத் துரித படுத்தும் விதமாக ஆலோசனை கூட்டம் தென்காசி (கிழக்கு) மாவட்ட செயலாளர் ராசையா தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ், மாநில பொதுச் செயலாளர் அய்யர்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் குருவிகளும் ஒன்றியச் செயலாளர்கள் கார்த்திக், சரவணன், பாலமுருகன், சமுத்திரம், இராமையா, ஆகியோர் பலர் பங்கேற்றனர்.