புதிய சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பு

256பார்த்தது
புதிய சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஜாகிர் உசேன் தெருவில் புதிய சாலை அமைக்கும் நடைபெற்று வருகின்றன. இதனை அந்த பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் முத்துமாரி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி