எம். பி-களுக்கு வாழ்த்து தெரிவித்த சங்கரன்கோவில் எம். எல். ஏ

83பார்த்தது
எம். பி-களுக்கு வாழ்த்து தெரிவித்த சங்கரன்கோவில் எம். எல். ஏ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோரே நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி