தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதின் காரணமாக ஐந்தருவியில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் தடை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குற்றாலம் பிரதான அறிவியிலும் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து சிறிய அலாரம் ஒலித்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது