தீயணைப்பு துறையினர் மரம் நடுதல் விழா

84பார்த்தது
தீயணைப்பு துறையினர் மரம் நடுதல் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில் தென்காசி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட அலுவலர் பானுப்பிரியா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது‌
மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி