புதிதாக அமைக்கப்பட்ட மழைமானியை ஆட்சியர் ஆய்வு

58பார்த்தது
புதிதாக அமைக்கப்பட்ட மழைமானியை ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடனாநதி அணை மற்றும் அயன் தர்மபுரமடம் பகுதிகளில் இன்று (09. 07. 2024) புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைமானியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி