தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகர் அருள்மிகு
ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதியம்மன் உடனுறை ஸ்ரீ சங்கரன் கோவில் ஆடித்தபசு - 2024 பெருந்திருவிழா பொருட்காட்சி நடைபெறும் பொட்டல் மைதானம் முழுவதும் சங்கரன் கோவில் நகர் - 1 பிரிவு மின்பிரிவு அலுவலகம் மற்றும் உபயதார்கள் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப் பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.