இராமநதி பகுதியில் ஆட்சியர் மீன் விரலிகளை விடும் நிகழ்வு

69பார்த்தது
இராமநதி பகுதியில் ஆட்சியர் மீன் விரலிகளை விடும் நிகழ்வு
தென்காசி மாவட்டம், கடையம் இராமநதி அணையில் இன்று (09. 07. 2024) மீன் விரலிகள் இருப்பு செய்தலுக்காக மீன் விரலிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் சென்று இராமநதி அணையில் விட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி