தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
By Velu 335பார்த்ததுதென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (19-05-2023)
கடனா:
உச்சநீர்மட்டம்: 85 அடி
நீர் இருப்பு: 25 அடி
நீர் வரத்து: 6 கன அடி
வெளியேற்றம்: 6 கன அடி
ராமா நதி:
உச்ச நீர்மட்டம்: 84 அடி
நீர் இருப்பு: 25 அடி
நீர்வரத்து: 4 கன அடி
வெளியேற்றம்: 4 கன அடி
கருப்பா நதி:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு: 32. 81 அடி
நீர் வரத்து: 3 கன அடி
வெளியேற்றம்: 3 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36. 10 அடி
நீர் இருப்பு: 22 அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 30 அடி
நீர் வரத்து: 1 கன அடி
நீர் வெளியேற்றம்: NIL