தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரியை சேர்ந்த கஸ்தூரி மெடிக்கல் சிம்சன் மற்றும் ரஞ்சிதா. கருப்பசாமி ஆகியோர் திமுகவிலிருந்து விலகி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.