தென்காசி: கலெக்டர் அலுவலகம் திறப்பு..வெளியான முக்கிய அறிவிப்பு

60பார்த்தது
தென்காசி: கலெக்டர் அலுவலகம் திறப்பு..வெளியான முக்கிய அறிவிப்பு
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி சட்டசபையில் பேசும்போது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கலெக்டர் அலுவலகம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு கலெக்டர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி