தென்காசி மாவட்டம் தென்காசி
மங்கம்மாள் சாலை துணை மின்
நிலையத்தில் நாளை 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகள் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது.
என தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் கற்பக விநாயகர் சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.