தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் ஏராளமான அப்பகுதி மக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.