தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர். இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிப்பதற்கு தடை விதித்தனார்,
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றுடன் திரும்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.