தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

1033பார்த்தது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட்டரங்கில் தேர்தல் -2024 தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமை வகித்து வருகிற 2024 தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி