தென்காசி அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

71பார்த்தது
தென்காசி அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் யானை பாலத்தில் சிற்றாறு செல்கிறது. பாலத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்ததே அப்பகுதி பொதுமக்கள் கண்டனர் உடனே இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி