தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள ஊத்துமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாவுக்கு என்கிற ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி 22-23 ஆம் ஆண்டில் 12 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
ஆனால் இந்த ஊரணி தற்போழுது மண் மேடுகள் மேவி நீர் செல்லும் பாதைகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளதால் பயன்பாடு இல்லாமல் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த ஊரணியை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.