தென்காசி: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை அறிவிப்பு

64பார்த்தது
தென்காசி: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை அறிவிப்பு
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் இருந்து 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி