கனரக லாரிகளை மாற்று பாதையில் திருப்பி விட கோரிக்கை

56பார்த்தது
கனரக லாரிகளை மாற்று பாதையில் திருப்பி விட கோரிக்கை
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் இருந்து நாள்தோறும் குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இதனைக் கொண்டு செல்லும் கனரக லாரிகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் கிராமப்புற சாலை வழியாக இந்த கனரக வாகனங்கள் அதிகபாரத்துடன் செல்வதால் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பும் ஏற்படுகிறது.

இதனால் மாற்றுப்பாதையில் லாரிகளை இயக்க பொதுமக்களும் சமூக அலுவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி