புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

84பார்த்தது
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை வளங்கள் மலை எல்லாம் உடைக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே தனக்கு ஆதங்கமும் வருத்தம் அளிக்கிறது.

நேரடியாக மக்களுக்கு சில காரியங்கள் செய்ய முடியாமல் போனதை மிகவும் வேதனை அளிக்கிறது என தென்காசியில் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி