தென்காசி அணை பகுதியில் மீன்களை விட்ட மாவட்ட ஆட்சியர்

82பார்த்தது
தென்காசி அணை பகுதியில் மீன்களை விட்ட மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் ராமநதி அணை உள்ளது. இந்த அணையில் தற்போது தென்மேற்கு பருவமழையின் மூலம் மழை பெய்து அணையில் தற்போது நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அணைப்பகுதியில் நேரடியாக சென்று மீன் குஞ்சுகளை விட்டார்.

இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி