தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தரநிர்ணய அமைவனம் மூலம் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்விற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டத்தில் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.