தென்காசி அருகே பாதை காட்டும் பதாகை சேதம்

71பார்த்தது
தென்காசி அருகே பாதை காட்டும் பதாகை சேதம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள முத்துசாமி பூங்கா வளாகத்தில் வீரவாஞ்சிநாதன் மணிமண்டபம் அமைந்துள்ளது. இந்த மணிமண்டபத்திற்கு செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் விதமாக வேளாண்மை துறை அலுவலகத்தின் முன்பு போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது,

இந்த நிலையில் அந்த போர்டு கடந்த சில தினங்களாக சேதப்படுத்தப்பட்டு உடைந்து தொங்கும் தருவாயில் கிடக்கிறது, இதனை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி