தென்காசி அணைகளின் இன்றைய நிலவரம்

70பார்த்தது
தென்காசி அணைகளின் இன்றைய நிலவரம்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை இன்றைய நீர்மட்டம் 77.40, 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 74.50, கடையநல்லூரில் 72.10 கொள்ளளவு உள்ள கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 65.95 அடி, 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 86.75 அடியாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜனவரி 2 ) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி