செல்வப் பெருந்தகை மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்

65பார்த்தது
செல்வப் பெருந்தகை மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இருசக்கர வாகனப் பேரணி நடத்தினார்.

இதில் அவர் தலைக்கவசம் அணியாமல் வந்தது குறித்து, 'தலைவக்கவசம் உயிர் கவசம்' என்ற வாசகம்சாமானியர்களுக்கு மட்டுமல்ல காங்கிரஸ் தலைவருக்கும் பொருந்தும் என பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு நிர்வாகிகளுடன் நேரில் சென்ற பாஜக நிர்வாகி மருது பாண்டியன் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி