தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்த வாலிபர், பிள்ளையார் கோயிலுக்குள் நேற்று (டிச. 24) புகுந்து பித்தளை தட்டு, மணி ஆகியவற்றை திருடினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.