தென்காசி மாவட்டம் தென்காசி நகர தமுமுக மற்றும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான், நகர மன்ற தலைவர் சாதிர், மாவட்ட தலைவர் முகமது யாகூப். மமக மாவட்ட செயலாளர் தென்காசி சலீம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.