தென்காசி மாவட்டத்தில் 56, 385 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்

82பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 56, 385 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்
தென்காசி மாவட்டத்தில் இன்று 9ம் தேதி 8 தாலுகாக்களில் 231தேர்வு மையங்களில் 56 ஆயிரத்து 385 நபர்கள் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்.

இன்று காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு அனைவரும் வரவேண்டும் என்றும் இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் 8துணை ஆட்சியர்கள், 14 பறக்கும் படை, 60 நடமாடும் குழு, 231 ஆய்வு அலுவலர்கள் பணியாற்ற உள்ளதாக நேற்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி