தமிழகத்தில் இன்று 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்

54பார்த்தது
தமிழகத்தில் இன்று 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 21ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மேற்கு வங்கம் அருகே வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று (செப்.16) ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

தொடர்புடைய செய்தி