இந்திய அணி பாடம் கற்றுக்கொண்டுள்ளது - ரோஹித்

1442பார்த்தது
இந்திய அணி பாடம் கற்றுக்கொண்டுள்ளது - ரோஹித்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் செய்த தவறுகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொண்டுள்ளது. ஒரு பேட்ஸ்மேன் ஆக என்னால் அணிக்கு என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி