சிறுமிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியருக்கு தர்ம அடி (Video)

82பார்த்தது
தெலங்கானா: மஹபூபாபாத் நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு ஆபாச வீடியோவை காட்டிய ஆசிரியரை பெற்றோர்கள் செருப்பால் அடித்து போலீஸில் நேற்று (டிச. 23) ஒப்படைத்தனர். தர்ம் ஸ்ரீனு என்ற ஆசிரியர் பல மாணவிகளிடம் அத்துமீறி நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீனு மீது முறையான விசாரணை நடத்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி