அமெரிக்கா: டெக்ஸாஸில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் மோலி ஸ்பியர்ஸ் (35) இவர் மாணவர் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக கடந்த 2023-ல் புகார் எழுந்த நிலையில் விசாரணைக்கு பிறகு அண்மையில் கைது செய்யப்பட்டார். மோலி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் அவரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.