பல வசதிகளுடன் அறிமுகமாகும் டாடா ஹேரியர் கார்

81பார்த்தது
பல வசதிகளுடன் அறிமுகமாகும் டாடா ஹேரியர் கார்
டாடா நிறுவனம் தற்போது ஹேரியர் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் ஜூன் 3, 2025 வெளியாக இருக்கிறது. இதில் புதுப்பிக்கப்பட்ட பம்பர் வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், LED ஹெட்லேம்ப்கள், பிளேடு வடிவ DRLகள், கருப்பு நிற D-பில்லர், ப்ளோட்டிங் ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல்,10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி