மேம்பாலத்தில் பற்றி எரிந்த லாரி - அதிர்ச்சி வீடியோ!

80093பார்த்தது
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே எண்ணெய் ஏற்றி சென்ற லாரி மேம்பாலத்தில் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். கனா என்ற பகுதியில் மேம்பாலத்தில் சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தடுப்பில் மோதி கவிழ்ந்ததால் எண்ணெய் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி