விகடன் இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு வெளியிட்டு இருந்தார். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் தெரிவிக்கிறார். அவர் கூறியதாவது, “"பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கூட மதிப்பளிக்காதவர்கள், கருத்து சுதந்திரம் பற்றி பேசுகின்றனர். முதலமைச்சரின் போஸ்டரில் எதிர்வினை ஆற்றிய பாட்டியை படம் பிடித்தவரை கைது செய்தவர்கள் தான் இந்த திமுகவினர்" என்றார்.