தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

80பார்த்தது
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி. சூரிய பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.பி. சூரிய பிரகாஷ் நியமனம் செய்யப்படுவதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 2 & 3ம் இடங்களை பிடித்த அருண் பாஸ்கர், தினேஷ் முதன்மை துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த இளைஞருக்கு காங்கிரஸ் தலைமை முக்கிய பொறுப்பு வழங்கி இருக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி