தமிழகம்: பல பகுதிகளில் அதிகாலை பனிமூட்டம்; பகலில் வெயில்

54பார்த்தது
தமிழகம்: பல பகுதிகளில் அதிகாலை பனிமூட்டம்; பகலில் வெயில்
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை பனிமூட்டம் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை உணர முடிகிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்திலேயே இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கலாம்.

தொடர்புடைய செய்தி