தமிழகம்: 7 வயது சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை

58பார்த்தது
தமிழகம்: 7 வயது சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம்: ஏனாத்துாரை சேர்ந்த முருகன் (39) கடந்த 2019-ல் தெருவில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை தன் வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் முருகனை கைது செய்தனர். அவர் மீது செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (ஜன. 21) தீர்ப்பளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி